சிதம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் பூ.சி.இளங் கோவனின் தம்பி எஸ்.இராசராசன் அவர்களின் துணைவியார், இரா.ராணி (வயது 60) சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று (18.3.2026) இரவு 10.45 மணிக்கு மறைவுற்றார். அன்னாரின் இறுதி மரியாதையும் அடக்கமும் சிதம்பரம் வட்டம் பூந்தோட்டம் கிராமத்தில் இன்று (19.3.2026) மாலை 5 மணிக்கு நடைபெறும்.
