பயனாடை அணிவித்து வரவேற்றனர்

1 Min Read

திருக்கோவிலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.பாலன், கோ.சா.பாஸ்கர், கோ.சா.குமார், ம.சுப்பராயன், என்.ஆறுமுகம், குழ.செல்வராசு, ம.முத்து, ச.சுந்தர்ராஜன், கோபண்ணா மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர் (15.3.2026)

திராவிடர் கழகம்

பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. பொறியாளரணி துணைச் செயலாளர் பரமேஸ்வரக்குமார், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வீ.ஜெகதீசன், வேப்பூர் மதியழகன், கழக மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கராசு, அக்ரி ஆறுமுகம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (15.3.2026)

திராவிடர் கழகம்

திருக்குவளைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு இல. மேகநாதன் பூபேஸ்குப்தா, கவியரசன், நாத்திகப் பொன்முடி, கோளிலிச் செல்வன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (14.3.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *