தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை – அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெறும்

நாள் : 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை: 10.00 மணி
இடம் : தலைமை தபால் நிலையம் (இரயிலடி) தஞ்சாவூர்.

வரவேற்புரை:  சண்.இராமநாதன்  (தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளர். தஞ்சை மாநகர மேயர்)

தலைமை:  ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை:

துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர்)

எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணை அைமச்சர் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்)

 ஆர்.வைத்திலிங்கம் (முன்னாள் அமைச்சர்)

ஏ.கே.எஸ்.விஜயன் (மாநில விவசாய அணி செயலாளர், தஞ்சாவூர் தொகுதி பார்வையாளர் தி.மு.க.)

ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க.)

டி.கே.ஜி. நீலமேகம் MLA (தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

 இறைவன், (தி.மு.க.மாவட்ட அவைத் தலைவர்) து.செல்வம் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்),  த.காரல் மார்க்ஸ் (மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் தி.மு.க.), எஸ்.ஜித்து (மாநில விவசாய அணி து. அமைப்பாளர் தி.மு.க.), அஞ்சுகம் பூபதி (துணை மேயர் மாநில மருத்துவர் அணி து.செயலாளர்)  து. கிருஷ்ணசாமி வாண்டையார் (முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இ.தே.கா.) எம்.மகேந்திரன் (மாநகர மாவட்ட தலைவர், இ.தே.கா.) பி.ஜி.ராஜேந்திரன் (மாநகர தலைவர், மாநகர மாவட்டம், இ.தே.கா.) இரா.ஜெயக்குமார் (ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்)  சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) வி.தமிழ்செல்வன் (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், மதிமுக)  ஜி.துரை சிங்கம் (தஞ்சை மாநகர செயலாளர் ,மதிமுக) கோ.சக்திவேல் (மாவட்ட செயலாளர் சிபிஅய்), சின்னை.பாண்டியன் (தஞ்சை மாவட்ட செயலாளர் சிபிஅய்(எம்)), பி.செந்தில்குமார் (தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிபிஅய்(எம்)), எம்.வடிவேலன் (தஞ்சை மாநகர செயலாளர் சிபிஅய்(எம்), இடிமுரசுஇலக்கணன் (தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர், விசிக), ஆர்.சிவநேசன் (தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் தேமுதிக), எஸ்.எம்.ஜெயினுல் ஆப்தீன் (தஞ்சை தெற்கு செயலாளர் இயூமுலீ), அய்.எம்.பாதுஷா (மாநில துணை பொதுச் செயலாளர் மநேமக), எஸ்.ஏ.என். வசிகரன் (மாநில தலைவர் ஏஏபி), எம்.எஸ்.கே. சபீக் (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தலைவர் ஏஏபி), க.அண்ணாதுரை (தஞ்சை தொகுதி செயலாளர் தவாவுக), தர்ம.சரவணன் (தஞ்சை   மாவட்ட அமைப்பாளர் நற்பணி மன்றம்), வல்லம் ரியாஸ் (தஞ்சை  மாவட்ட செயலாளர் மூமுக) பாலாசுண்டையார் (தஞ்சை மாநகர தலைவர் மூமுக), ஆர்.சுரேஷ் (தஞ்சை மாவட்ட செயலாளர் மூமுக), ஏ.சிவா (ஆதப) ஜெ.பி.ஆர். ரியாஸ் அஹமது (மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்டிபிஅய்), ஏ.ஆரோக்கியசாமி (தமிழ்நாடு வி.தொ.க. வடக்கு மாவட்ட தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *