தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, லால்குடி, துறையூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் அழைப்பு

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, லால்குடி, துறையூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் அழைப்பு

நாள்: 13.3.2026 வெள்ளி, மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை

இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர்.

வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்)

தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

மாநாட்டு வரவு செலவு ஒப்படைத்தல் : மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்)

தொடக்க உரை : சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)

முன்னிலை:

ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் ( மன்னார்குடி மாவட்ட தலைவர்), வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர்), கடவாசல் குணசேகரன் (மயிலாடுதுறை மாவட்ட தலைவர்), ச.மணிவண்ணன் (துறையூர் மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), சு.துரைராசு (கும்பகோணம் மாவட்ட செயலாளர்), கு.இளமாறன் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), ஜெ.தினேஷ் பாபு (துறையூர் மாவட்ட செயலாளர்), கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்ட தலைவர்),  வை.இளங்கோவன் (கும்பகோணம் மாவட்ட காப்பாளர்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்ட தலைவர்), க.தென்னவன் (பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர்), சவு.சுரேஷ் (திருவாரூர் மாவட்ட செயலாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்), ஆ.அங்கமுத்து (லால்குடி மாவட்ட செயலாளர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டக்காப்பாளர்), எஸ்.எம்.எம்.கே.அருண் காந்தி (திருவாரூர் மாவட்ட தலைவர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்), முனைவர் வீ.அன்புராஜா (லால்குடி மாவட்ட தலைவர்), சு. கிருஷ்ணமூர்த்தி (மன்னார்குடி மாவட்ட செயலாளர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), மகாமணி (திருச்சி மாவட்ட செயலாளர்), பா.நரேந்திரன் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்)

கருத்துரை:

இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநிலச் செயலாளர்),
இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), ஆ.அறிவுச்சுடர் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), அம்பிகா கணேசன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை), மு.சேகர் (மாநில தொழிலாளரணிச் செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச்செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சி.இரமேஷ் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.முத்துகிருஷ்ணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), ரெ.சுப்பிரமணியன் (தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர்)

பொருள்: 1) தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாடு வரவு செலவு ஒப்படைத்தல். 2) மாநாடு வெற்றி பெற உழைத்தவர்களுக்கு நன்றி – பாராட்டு.

வேண்டல்: மேற்கண்ட 11 மாவட்டங்களைச் சார்ந்த திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை, வழக்குரைஞர் அணி, தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.

நன்றியுரை: இரா.வீரக்குமார் தஞ்சை மாநகரச் செயலாளர்)

அழைப்பு: இரா.ஜெயக்குமார்  (மாநில ஒருங்கிணைப்பாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *