நாள்: 11.3.2026 புதன் மாலை 6.30 மணி
இடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை – 7
மணமக்கள்:
வ.சோமு-சோ.புஷ்பம் ஆகியோரின் மகன்
வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி)
(நினைவில் வாழும்) ர.முத்து-கு.குணசுந்தரி ஆகியோரின் மகள் மு.பவானி (தென்சென்னை மாவட்ட திராவிட மகளிர் பாசறைத் தலைவர்)
முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முனைவர் வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
