சென்னை பெரியார் திடலில் 4.3.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ஆலோசகர் மூ.அப்பணசாமி அவர்கள் சந்தித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள “திராவிடக் களஞ்சியம்” என்னும் பொது தலைப்பில் ஏழு தொகுதிகள் கொண்ட நூல்களை வழங்கினார்கள்.
நூல்கள் விவரம்
- நீதிக்கட்சி வரலாறு – தொகுதி 3
- தந்தை பெரியார் சிந்தனை திரட்டு – தொகுதி 4
- அறிஞர் அண்ணாவின் சிந்தனை திரட்டு
– தொகுதி 5 - திராவிட இயக்கப் பெண் சிந்தனைகள்
– தொகுதி 7 - திராவிட இயக்கமும் சமூக பண்பாடு பொருளாதாரமும் – தொகுதி 8
- திராவிட இயக்கச் சிந்தனைகள் – தொகுதி 10
- திராவிட இயக்கக் கவிதைகள் – தொகுதி 11
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம்.
மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்
