புண்ணியம், சத்தியம், அகிம்சை, ஜீவகாருண்யம், ஒழுக்கம், கற்பு என்பன போன்ற வார்த்தைகளுக்கு நாட்டில் இருந்து வரும் மதிப்புக்கும், செல்வத்துக்கும் மாறான நிலையே அவை உபயோகப்படும் ரீதியில் இருப்பதும், அவை வலுத்தவன் – இளைத்தவனை அடக்கியாளும் காரியத்துக்கும், தன் சுயநலத்துக்குமே பயன்படுத்தப்படுவதைக் கண்டாவது அந்த சொற்களுக்குரிய யோக்கியமற்றத் தன்மையை புரிந்து கொள்ள வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
