சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: அமுதா ஆறுமுகம் (திமுக இலக்கிய அணி) * சிறப்பு பட்டிமன்றம்: தலைப்பு – மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சரின் நீடித்த புகழுக்கு வலிமை சேர்ப்பது அவர் சந்தித்த சோதனைகளா? சாதித்த சாதனைகளா? *நடுவர்: கவிஞர் நாகை நாகராஜன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், திமுக) *சோதனைகளே: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சென்னை திவ்யா (தொலைக்காட்சித் தொகுப்பாளர்) *சாதனைகளே: குடியாத்தம் சுகன்யா, சென்னை பூர்ணகலா * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
