அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

3.3.2026 செவ்வாய்க்கிழமை

சென்னை

காலை 11 மணி *இடம்: சாஸ்திரி பவன் முன்பு, நுங்கம்பாக்கம், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்).

விருத்தாசலம்

காலை 10 மணி *இடம்: அஞ்சல் அலுவலகம், விருத்தாசலம் *வரவேற்புரை: ந.பசுபதி (நகரத் தலைவர்) *தலைமை: அ.இளங்கோவன் (கழகக் காப்பாளர்) *முன்னிலை: அ.பன்னீர்செல்வம், பி.பழனிச்சாமி *தொடக்கவுரை: ப.வெற்றிச் செல்வன் (மாவட்ட கழகச் செயலாளர்) *சிறப்புரை: த.சீ.இளந்திரையன் (மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: மு.முகமது பஷீர் (நகர செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், விருத்தாசலம் கழக மாவட்டம்

திருமங்கலம்

காலை 10 மணி *இடம்: அஞ்சல் நிலையம், முன்சீப் நீதிமன்ற சாலை, திருமங்கலம் *தலைமை: த.ம.எரிமலை (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் *முன்னிலை: பா.முத்துக்கருப்பன், பெ.பாக்கியலட்சுமி, கா.சிவகுருநாதன் *ஆர்ப்பாட்ட விளக்கவுரை: வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர்) *இந்தியக் கூட்டணியின் தோழமைக் கட்சி மாவட்ட மற்றும்
திருமங் கலம் நகர ஒன்றியப் பொறுப்பாளர்கள் *நன்றியுரை: மா. வைரம் *ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

பழனி

காலை 10 மணி *இடம்: பழனி தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் *வரவேற்புரை: சு.அழகர்சாமி *தலைமை: சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: ச.திராவிடச்செல்வன் (மாவட்ட ப.க. தலைவர்), பெ.இரணியன் (மா.தொழிலாளர் அணி தலைவர்) *தொடக்கவுரை: பொன்.அருண்குமார் (மாவட்ட கழகச் செயலாளர்) *சிறப்புரை: ம.முருகன் (மாவட்ட கழகத் தலைவர்), பிஆர்பி ஆனந்தகிருஷ்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), ஆ.வேலுமணி (திமுக) *நன்றியுரை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: பழனி மாவட்ட இளைஞரணி.

பள்ளிப்பாளையம்

காலை 10.30 மணி *இடம்: யூனியன் பாங்க் ஆப் இந்தியா சேரன் ஹாஸ்பிடல், பள்ளிபாளையம் *தலைமை: க.பொன்னுசாமி (மாவட்ட துணைச் செயலாளர்) *வரவேற்புரை: மு.சீனிவாசன் *முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), ஊ.ஜெயராமன் (மாநில ஒருஙகிணைப்பாளர்), ஆ.கு.குமார் (மாவட்ட கழகத் தலைவர்) *கண்டன உரை: வழக்குரைஞர் வை.பெரியசாமி (மாவட்ட கழக செயலாளர்) *நன்றியுரை: சு.சேகர் *ஏற்பாடு: திராவிடர் கழகம், பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம்.

கோவை

காலை 10.30 மணி *இடம்: கோவை போத்தனூர் அஞ்சல் நிலையம் அருகில் *வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: ம.சந்திரசேகர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: தி.க.செந்தில்நாதன் (கோவை மாநகர தலைவர்), ப.கலைச்செல்வி (மா.மகளிரணிச் செயலாளர்) *கண்டன உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), புலியகுளம் க.வீரமணி (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: யாழ்.வெங்கடேஷ் (மாநகர அமைப்பாளர்) *ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்.

சிவகங்கை

காலை 10.30 மணி *இடம்: ஸ்டேட் பாங்க் அருகில், சிவகங்கை *விழைவு: ஒத்த கருத்துடையோர் *ஏற்பாடு: சிவங்கை மாவட்ட திராவிடர் கழகம்

நாகர்கோவில்

காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம், நாகர்கோவில் *தலைமை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) *வரவேற்புரை: மு.இராஜசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை:
மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்) *விளக்கவுரை: ஜவகர் (திமுக),
ஜெ.சி.நவீன்குமார் (காங்கிரஸ்), எஸ்.வெற்றிவேல் (மதிமுக), சு.இசக்கிமுத்து (கம்யூனிஸ்ட்), வி.சவுத்திரி (விசிக), சந்துரு, செ.விஷ்ணு *நன்றியுரை: இரா.இராஜேஸ் *ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

நாகப்பட்டினம்

காலை 10.30 மணி *இடம்: எல்.அய்.சி. அலுவலகம், நாகப்பட்டினம் *தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நகர தலைவர்) *முன்னிலை: இரா.மாரிமுத்து (திமுக), இல.மேகநாதன் (தி.மு.க.) *தொடக்கவுரை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட கழக செயலாளர்) *கண்டன உரை: என்.கவுதமன் (திமுக), நாகை வி.பி.மாலி (சட்டமன்ற உறுப்பினர் (சிபிஅய்(எம்)), நாகை மு.இளமாறன் (மாநில இணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: மு.குட்டிமணி *ஏற்பாடு: திராவிடர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்.

கும்பகோணம்

காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சலகம் எதிரில், கும்பகோணம் *வரவேற்புரை: க.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) *தலைமை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: சு.துரைராசு (மாவட்ட செயலாளர்), கோவி.மகாலிங்கம் *தொடக்கவுரை: பீ.இரமேஷ், த.ஜில்ராஜ் *கண்டன உரை: சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), ஆ.தமிழ்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: ந.காமராஜ் *ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.

தூத்துக்குடி

மாலை 6 மணி *இடம்: வி.வி.டி. சிக்னல் அருகில், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: ச.வெங்கட்ராமன், சொ.பொன்ராஜ் *கண்டன உரை: மா.பால் ராசேந்திரம் (கழக பேச்சாளர்), மோ.அன்பழகன் (திமுக), நக்கீரன் (மதிமுக), விமல் வங்காளியார் (விசிக), வழ.சார்லஸ் (விசிக), சோ.சந்தனராஜ், சுஜித், செ.தாஸ், ஊர்க்காவலன், அசன், முருகேசன் *நன்றியுரை: த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) *ஏற்பாடு: தூத்துக்குடி. மாவட்ட திராவிடர் கழகம்.

தேனி

காலை 10 மணி *இடம்: இந்தியன் வங்கி முன்பு, தேனி *விழைவு: ஒத்த கருத்துடையோர் *ம.சுருளி ராஜ் (மாவட்ட கழகத் தலைவர்), பூமணிகண்டன் (மாவட்ட கழகச் செயலாளர்).

பட்டுக்கோட்டை

மாலை 5 மணி *இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன் * வரவேற்புரை: கா.தென்னவன் மாவட்ட செயலாளர் * தலைமை: அத்தி பெ.வீரையன் மாவட்ட காப்பாளர் * முன்னிலை: மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழகத் தலைவர்), அரு. நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்), ஆ.இரத்தின சபாபதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), புலவஞ்சி இரா. காமராஜ் (மாவட்ட பகுத்தறிவாள கழக செயலாளர்) *கண்டன உரை: தி.பழனிவேல் (மாவட்ட திமுக செயலாளர்),
கா. அண்ணாதுரை (சட்டமன்ற உறுப்பினர் பட்டுக்கோட்டை), நா.அசோக்குமார் (சட்டமன்ற உறுப்பினர் பேராவூரணி),
வீர.சிற்றரசு (கழக சொற்பொழிவாளர்), கே.மகேந்திரன் (மாவட்ட தலைவர் இந்திய தேசிய காங்கிரஸ்), சி.பக்கிரிசாமி (மாவட்ட குழு உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட்), நா. சக்கரவர்த்தி (விசிக மாவட்ட செயலாளர்), ஆர்.பூபேஷ்குமார் (மாவட்ட தேமுதிக செயலாளர்), கந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர்), செந்தில்குமார் (நகர மதிமுக செயலாளர்), சண்முகப்பிரியா (நகர் மன்ற தலைவர் பட்டுக்கோட்டை) * நன்றியுரை: சி. ரெங்கசாமி ஒன்றிய செயலாளர்

வேலூர்

காலை 10.30 மணி *இடம்: மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), கு.இளங்கோவன் *தொடக்கவுரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) *நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *கண்டன உரை: தி.அ.முகமதுசகி (திமுக), தி.ச.முகமதுசயி (திமுக), சி.சுரேஷ்குமார் (காங்கிரஸ்), அ.இளங்கோ (விசிக), ஜி.கோபி (மதிமுக), எஸ்.டி.சங்கரி (சிபிஅய்(எம்)), ஜி.லதா (சிபிஅய்) *நன்றியுரை: இ.தமிழ்தரணி (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

கிருட்டினகிரி

காலை 10.30 மணி *இடம்: தலைமை அஞ்சலகம் முன்பு, கிருட்டினகிரி *தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: பழ.பிரபு (காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) *ஆர்ப்பாட்ட கண்டன உரை: அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர், ப.க.), சு.வனவேந்தன் (ஓசூர் மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: அ.கோ.இராசா *ஏற்பாடு: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

கடலூர்

காலை 10.30 மணி * இடம் தலைமை அஞ்சலகம் அருகில் கடலூர்  *வரவேற்புரை தென் சிவக்குமார் மாநகர தலைவர்

தலைமை: முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) * முன்னிலை: சொ. தண்டபாணி மாவட்ட கழகத் தலைவர், க.எழில் ஏந்தி மாவட்ட செயலாளர், அரங்க.பன்னீர்செல்வம், நா.தாமோதரன் * தொடக்க உரை: திமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் இள.புகழேந்தி * கண்டன உரை: தோழமைக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கழக ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள்  * நன்றி இரா சின்னதுரை மாநகரச் செயலாளர்  *திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *