திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் கழகத் தலைவர்
கி. வீரமணி ஆற்றிய உரையில், நேற்றைய (24.2.2026) ‘விடுதலை’ பக்கம் 4 – 5இல் வெளிவந்த மண்டல் கமிஷன் அறிக்கை பற்றிய பகுதிகளில், ஒன்றிய அரசின் இடஒதுக்கீடு எஸ்.டி – 7.5 சதவீதம், எஸ்.சி. –15 சதவீதம். ஆக மொத்தம் 22.5 சதவீதம். இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அப்பொழுது வழக்கு இருந்த காரணத்தினால்,
50 சதவீதத்திலிருந்து 22.5 சதவீதத்தை கழித்து
27 சதவீதத்தை ஓ.பி.சி.க்கு வழங்க தனது அறிக்கையில் பி.பி. மண்டல் பரிந்துரைத்தார் என்று படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ–ர்)
திருத்தம்
Leave a Comment
