இந்த நாடு காட்டுமிராண்டி நாடாக இருந்தாலும் நாம் உரிமையோடு இருக்கின்றோம். இது முரடன் கைக்கு வந்தால், நாம் கண்டிப்பாக உதை வாங்க நேரிடும். பொருள்கள் யாவும் பறிபோகுமே! சீனாக்காரனோ, பாகிஸ்தானோ வந்தாலும் நம்முடைய கீழ் ஜாதி இழிவு மாறுமா? எனவே, எதிரிகளுக்கு இடம் கொடாமல் இருக்கின்ற ஆட்சிக்கு நாம் உதவியாய் இருப்பதில் என்ன தவறு?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1903)
Leave a Comment
