விடுதலை நாளிதழுக்கான சந்தா

Viduthalai
0 Min Read

அரசியல்

ஜெகதாப்பட்டினத்தில் நடந்த தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களிடம் குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 47ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தாக்கள் தொகை ரூ.35,900அய் குமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் வழங்கினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *