சென்னை – கீழ்ப்பாக்கம் டான் பாஸ்கோ கல்லூரியில் பயிலும் காட்சித் தொடர்பியல் மாணவர்கள், தங்கள் பாடத்தில் உள்ள ‘திராவிட ஊடகங்கள்’ என்ற பாடம் பற்றி அறிந்து கொள்வதற்காக பேராசிரியர் முனைவர் ஏ.தமிழரசு தலைமையில் பெரியார் திடலுக்குக் கல்விச் சுற்றுலா வந்தனர். அவர்களுக்கு பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், முனைவர் க.அன்பழகன் ஆகியோர் வகுப்பெடுத்தனர். நிறைவாக ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் (13.2.2026)
‘திராவிட ஊடகங்கள்’ பற்றிக் கற்க வந்த கல்லூரி மாணவர்கள்
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
