மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா-
மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப் பாடலா?
மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப் பாடலா?
நாள் : 18.02.2026 புதன்கிழமை மாலை 6.30 மணி
இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
கண்டன உரை:
வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தோழர் மு.வீரபாண்டியன், மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தோழர் நாகை மாலி, சட்டமன்ற உறுப்பினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்
பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
கலைக்குயில் இப்ராஹிம், மாநிலச் செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி
நன்றியுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்
வருக! வருக!! – திராவிடர் கழகம்

