15.2.2026 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

திருத்தணி: மாலை 4 மணி*இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்)* தலைமை: மா.மணி (மாவட்ட கழகத் தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: வாகையூரான் (நகர செயலாளர்)*பொருள்: பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெற உள்ள மாநாடுகளில் கலந்து கொள்ளுதல், பெரியார் உலகம்  நிதி வழங்குதல் பற்றிய கலந்துரையாடல் * விழைவு:  அனைத்துத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் படி அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் * எற்பாடு: திராவிடர் கழகம், திருவள்ளுர் மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *