
உரத்தநாடு கிழக்கு ஒன்றியம் – தி.மு.க. கிளைச் செயலாளர் கு.இளங்குமணன் – வீரலெட்சுமி இணையரின் மகள் இ. இதயநிதி, கு. மணியன் – ரேணுகா இணையரின் மகன் ம. சோழராஜன் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன் மற்றும் கு. அய்யாதுரை, அருணகிரி, துரைராஜ். (தெலுங்கன் குடிக்காடு –11.2.2026)
