கட்சி எனப்படுவது பலமாகவும், கட்டுப்பாடாகவும் இருந்து செல்வாக்குப் பெற்றால் பதவி காலடியில் வந்து விழும். கட்டுப்பாடாய் இருந்தால் பதவி இல்லாமலே கூட அநேக காரியங்களை சாதித்துக் கொள்ள ஏன் முடியாது? தேடிப் போய் அடையும் பதவி பயனுள்ளதா? நம்மைத் தேடி வந்து அடையும் பதவி பயனுள்ளதாகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
