

தில்லையம்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் சென்று பார்வையிட்டு நூலகத்தை திறந்து வைத்தார். தென்கச்சி கோ. சாமிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை ெசலுத்தினார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், முதியோர் இல்ல பொறுப்பாளர் பொறியாளர் நடராசன், கரிகாலன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (7.2.2026)
