கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

9.2.2026 திங்கள்கிழமை

கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, ஆவடி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி முதல் 6 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *பொருள்: பிப். 21தஞ்சாவூரில் நடைபெறவிருக்கும் நாற்பெரும் மாநாடுகள் குறித்து *தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (கழகத் துணைத் தலைவர்) *முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), க.இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்),
வீ.கா.ரா.பெரியார்செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்),  சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) *கருத்துரை: முனைவர் வீ.அன்புராஜ் (கழகப் பொதுச் செயலாளர்), ச.பிரின்சு என்னரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்),  வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்) *நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *குறிப்பு: அனைத்து அணிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *