நாள் : 07.02.2026 சனிக்கிழமை மாலை 6:00 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7.
தலைப்பு:
உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் ஜாதியப் பாகுபாட்டை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கிறதா?
Does the Supreme Court support caste discrimination in higher education institutions?
தலைமை : முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்
தலைவர். தமிழ்நாடு மூதறிஞர் குழு
வரவேற்பு: மா.செல்வராஜ்
செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு
கருத்துரை (காணொலி வழி):
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
பேராசிரியர் சுகதேவ் தோரட்
மேனாள் தலைவர், பல்கலைக்கழக மானியக் குழு
சிறப்புரை (அரங்கிலிருந்து) :
கோ.கருணாநிதி வெளியுறவுச் செயலாளர். திராவிடர் கழகம்
ஒருங்கிணைப்பு & நன்றியுரை:
பால.பன்னீர்செல்வம்,
துணைச் செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு
zoomMeeting Id: 83251823644 Passcode: PERIYAR
அனைவரும் வருக!
