கழகக் களத்தில்…!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

6.2.2026 வெள்ளிக்கிழமை
பெரியார் குடில் திறப்பு விழா

மதுரை: காலை 11 மணி *இடம்: சோலையழகுபுரம் 1ஆவது தெரு, தனபாக்கியம் மகால், மதுரை *திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பங்கேற்போர்: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்), தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வா.நேரு (மாநிலத் தலைவர், ப.எ.ம.), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *அழைப்பின் மகிழ்வில்: தனபாக்கியம் – முனியசாமி (மாவட்ட காப்பாளர்), இந்திரா-சிவகுமார், அரசு-தேவி.

8.2.2026 ஞாயிற்றுக்கிழமை
திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை, கும்பகோணம் காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட கழக அலுவலகம், திருவாரூர் * தலைமை:  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) *பொருள்: பிப்ரவரி 21இல் தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநாடுகள் குறித்து * வேண்டல்: குறித்த நேரத்தில் மேற்கண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது * அழைப்பு: சி.பி.க.நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர் 97516 63056)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *