நன்கொடை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மாரியப்பா, (திருவரம்பூர் ஒன்றிய கழகத் தலைவர்) முதலாம் ஆண்டு நினைவு நாளை (3/2/2026) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாரியப்பன் துணைவியார் விஜயா மாரியப்பன், அவரது மகள் வெற்றி மணி, மருமகன் விமலேஷ், ஆகிய குடும்பத்தார்கள் ரூ.1000 நன்கொடையாக வழங்கினர், நன்றி!

நன்கொடை

– – – – –

வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் தனது பிறந்த நாளையொட்டி (3.2.2026) இயக்க நன்கொடையாக ரூ.2000 வழங்கினார். நன்றி!

– – – – –

மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த வி.மஞ்சுளா-ஆர்.வி.லீலாராம் இணையருக்கு இன்று (3.2.2026) பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *