பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வைத் திணித்து சமூகநீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நாள் : 31.01.2026, சனிக்கிழமை

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வ.     மாவட்டம்          தலைமை
எண்

  1. சென்னை செ.பெ.தொண்டறம், திராவிட மாணவர் கழக
    மாநில துணைச் செயலாளர்,
  2. தஞ்சாவூர் இரா.செந்தூரபாண்டியன்
    திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்,
  3. விழுப்புரம் மு.இளமாறன், திராவிட மாணவர் கழக
    மாநில இணைச் செயலாளர்,
  4. திருச்சி ஆ.அறிவுச்சுடர், திராவிட மாணவர் கழக
    மாநில துணைச் செயலாளர்,
  5. கோயம்புத்தூர் இரா.கோகுலன், திராவிட மாணவர் கழக
    மாநில துணைச் செயலாளர்,
  6. செய்யாறு வெ.இளஞ்செழியன், திராவிட மாணவர் கழக
    மாநில துணைச் செயலாளர்,
  7. மதுரை மாநகர் சீ.தேவராஜபாண்டியன், திராவிட மாணவர் கழக
    மாநில துணைச் செயலாளர்.
  8. ஈரோடு த.சிவபாரதி, திராவிட மாணவர் கழக
    மாநில துணைச் செயலாளர்,
  9. அரியலூர் சு.ச.திராவிடச் செல்வன், மாநில சட்டக் கல்லூரி,
    மாணவர் கழக அமைப்பாளர்
  10. திருவள்ளூர் மோ.பகுத்தறிவாளன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  11. நாகப்பட்டினம் மு.குட்டிமணி,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  12. கோபி மா.சூர்யா, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  13. மயிலாடுதுறை மு.முகில்வேந்தன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  14. காரைக்கால் மோகன்ராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  15. கும்பகோணம் க.தமிழ்ச்செல்வன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  16. லால்குடி அ.அவனிக்கோ இளந்திரையன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  17. விருத்தாச்சலம் சு.தமிழ்ச்செல்வன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  18. தருமபுரி கி.வீரமணி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  19. புதுச்சேரி பி.அறிவுச்செல்வன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  20. காஞ்சிபுரம் அ.அருண், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  21. ராணிப்பேட்டை லோ.அறிவுமணி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  22. ஓசூர் க.க.சித்தாந்தன்
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  23. அரூர் நே.சாய்குமார்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  24. திண்டிவனம் வே.மாரிமுத்து,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  25. கிருஷ்ணகிரி இரா.அஜய் குமார்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  26. திருவாரூர் வே.அறிவழகன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  27. சிதம்பரம் இரா.அறிஞன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  28. பெரம்பலூர் பிறை சூடன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  29. மன்னார்குடி ச.சாருக்கான், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  30. கன்னியாகுமரி மோ. செ.பரத்,
    மாவட்ட மாணவர் கழ்க தலைவர்
  31. தூத்துக்குடி வள்ளி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்

வ.     மாவட்டம்          தலைமை
எண்

  1. திருநெல்வேலி செ.சூர்யா, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  2. தென்காசி சீ.செங்கதிர் வள்ளுவன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  3. மதுரை புறநகர் ச.அறிவுப் பாண்டி,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  4. ராமநாதபுரம் அ.பெரியார் செல்வன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  5. புதுக்கோட்டை நே.குட்டி வீரமணி,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  6. அறந்தாங்கி ரெ.மதிமாறன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  7. பட்டுக்கோட்டை பகுத்தறிவு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  8. பழனி அ.தில்ரேசு பானு,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  9. தேனி க.தினேஷ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  10. மேட்டுப்பாளையம் மு.பிரபாகரன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  11. ஆத்தூர் ச.அஜித், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  12. சேலம் த.தமிழ்ச்செல்வன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  13. மேட்டூர் சு.குறிஞ்சி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  14. விருதுநகர் அ.பெரியார் செல்வம்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  15. செங்கல்பட்டு க. தாமரைச்செல்வி,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  16. வேலூர் இ.அ.யாழ் திலீபன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  17. திருப்பத்தூர் வசீகரன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  18. திருவண்ணாமலை ல.பெரியார் மணன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  19. கல்லக்குறிச்சி மு.முனியன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  20. கடலூர் நா.சிவபாண்டியன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  21. ராஜபாளையம் யாழ் பிரபா, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  22. காரைக்குடி ம.கோகுல், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  23. சிவகங்கை எடிசன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  24. துறையூர் தன்ராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  25. கரூர் கவின், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  26. திண்டுக்கல் அஜித்குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  27. கம்பம் தமிழ்வாணன்,
    மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  28. தாராபுரம் இரகுநாதன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  29. பொள்ளாச்சி பேரறிவாளன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  30. நீலமலை இராம்குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  31. திருப்பூர் கபிலன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்
  32. நாமக்கல் பிரதீப், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்

குறிப்பு : திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் திராவிட மாணவர் கழக மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கழக மாவட்டங்களில் திராவிடர் கழக அனைத்து அணிப் பொறுப்பாளர்களையும், ஒத்த கருத்து உடையவர்களையும் ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *