பெரம்பலூர்
நாள்: 31.1.2026, சனிக்கிழமை, மாலை 5 மணி
இடம்: தேரடித் திடல், கடைவீதி, பெரம்பலூர்
வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட கழகச் செயலாளர்)
தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஆ.இராசா (துணைப் பொதுச் செயலாளர்,
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்)
சா.சி.சிவசங்கர் (போக்குவரத்து – மின்சாரத் துறை அமைச்சர்)
வீ.ஜெகதீசன் (திமுக),
கே.என்.அருண்நேரு (பெரம்பலூர் மக்களவை உறுப்பினர், திமுக), ம.பிரபாகரன் (பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), பேராசிரியர் அரசு செல்லையா (அமெரிக்கா)
தொடக்கவுரை:
வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழகப் பேச்சாளர்)
பயண ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன்
நன்றியுரை: இரா.சின்னசாமி (மாவட்ட கழகத் துணைத் தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்
