ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலின் அப்பா ஒன்றிய அமைச்சர், அம்மா மாநில சட்டப்பேரவை உறுப்பினர், குறைந்த காலம் அமைச்சராகவும் இருந்தவர். மகன் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்.
இவர் தான் வாரிசு அரசியல் பற்றி கோபத்தோடு பேசிவிட்டுச் சென்றார்.
இவர்கள் வாரிசு அரசியலும் பேசுவார்கள்!
Leave a Comment

