அமெரிக்காவின் வரி விதிப்பால் நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.5 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கும் சூழலில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை அந்நாட்டுடன் மேற்கொள்வது கட்டாயம். பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
– ராகுல் காந்தி,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்,
காங்கிரஸ்
