மன்னையில் வி.குமாரசாமி படத்திறப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

மன்னார்குடி ஒன்றிய மேனாள் திராவிடர் கழக தலைவர் மறைந்த விகுமாரசாமியின் படத்திறப்பு நிகழ்ச்சி 21.04.2023 அன்று மாலை 7 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது பட்டுக்கோட்டை மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி வீரையன் தலைமையில் மன்னார்குடி கழக மாவட்ட செயலா ளர் கோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன் பழகன், மாவட்ட துணைத் தலைவர் இன்பக்கடல், மருத்துவர் காரிமுத்து ஆகியோர் முன்னிலையில் மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன் படத்தினை திறந்து வைத்தார். நிகழ்வில் ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள். ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர் பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் பெ.வீரையன் இரங்கல் உரை ஆற்றினார். இறுதியில் இரண்டு நிமிடம் மவுனம் காக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *