தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் மாவடுகுறிச்சி ஆர்.நீலகண்டன் – செல்வி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் – முத்துலெட்சுமி இவர்களின் பெயர்த்தியும், மாவடுகுறிச்சி நீ.கபிலன் என்ற பிரபாகரன் – அறிவுச்செல்வி இவர்களின் மகளும், அ.க.கவிஅமுதனின் சகோதரியுமான அ.க.நிகித யாழினி 20.01.2026 அன்று 7 ஆம் அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி! வாழ்த்துகள்!!
– – – – –
தாராபுரம் கழக மாவட்ட மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) இயக்க நன்கொடையாக இம்மாதத்துக்கான ஆயிரம் ரூபாய் 61ஆவது தவணையாக வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
