பிள்ளைப் பேறுக்கு ஆண் – பெண் சேர்க்கை என்பது இனிவரும் உலகத்தில் அறவே நீக்கப் படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல – தெரிந்தெடுத்த மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இஞ்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப் பைக்குள் செலுத்தி, நல்ல குழந்தைகள் பிறக்கச் செய் யப்படும். ஆண் – பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
