நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read
  1. வீரத்தாய் சாலினியார் – கவிஞர் கோ.அழகியநம்பி
  2. ஆய்தம் தனிநிலை ஏன்? – புலவர் வெற்றியழகன்
  3. தமிழரின் இரு கண்கள் – அய்வர்வழி வ.வேம்பையன்
  4. பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்) – கோ.ரகுபதி
  5. எபிறேயத்தின் தாய்மொழி தமிழே – ம.சோ.விக்டர்
  6. நெல்லையப்பர் வீதி – நெல்லை அன்புடன் ஆனந்தி
  7. வாசமல்லி பூத்திருக்கு – நெல்லை அன்புடன் ஆனந்தி
  8. சூரரைப் போற்று – நெல்லை அன்புடன் ஆனந்தி
  9. சோர்விலாள் பெண் – நெல்லை அன்புடன் ஆனந்தி
  10. அடை மழையில் தனிக்குடை – நெல்லை அன்புடன் ஆனந்தி
  11. உதிரும் உயிர்த்துளி – நெல்லை அன்புடன் ஆனந்தி
  12. மவுன புத்தர் – நெல்லை அன்புடன் ஆனந்தி
  13. நினைவுகளின் நிழலில்…! – அ.பழனியாண்டி
  14. சமத்துவ சமூக நீதிச் சிந்தனைகள் – முனைவர் வெ.சிவப்பிரகாசம்

மேற்கண்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!

– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *