தலைப்பு: இந்திய வரலாற்றை
திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல்
நாள் 21.01.2026 நேரம்: காலை 10:00 மணி
இடம்: ஜி.ஜே. அரங்கம் (GJ Auditorium)
மற்றும் BCMMT, மதுரை
வரவேற்புரை:
முனைவர் எஸ்.மெர்சி பாக்கியம்
(தேர்வு ஒருங்கிணைப்பாளர், வரலாற்று துறைத்தலைவர், லேடிடோக் கல்லூரி)
தலைமை உரை:
முனைவர் ஆர். பியூலா ஜெயசிறீ
(முதல்வர் மற்றும் செயலாளர், ஆங்கிலத் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர்)
அறிமுக உரை:
முனைவர் எம். தேன்மொழி
(இணைப்பேராசிரியர், வரலாற்றாய்வுத்துறை, ராணிமேரி கல்லூரி, இணைச்செயலாளர், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை)
சிறப்புரை:
முனைவர் கி.வீரமணி (வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் வல்லம், தஞ்சாவூர்)
முதல் அமர்வு:
ஆய்வு உரையாளர்:
தலைப்பு: இந்திய அரசியலில்
திராவிட இயக்கத்தின் தாக்கம்
பொன். முத்துராமலிங்கம் (மேனாள் அமைச்சர்)
இரண்டாம் அமர்வு:
ஆய்வு உரையாளர்:
தலைப்பு: தமிழ்நாட்டில் பெண் விடுதலை
செல்வி சே.மெ. மதிவதனி (வழக்குரைஞர்,
சென்னை உயர்நீதிமன்றம், சென்னை)
மூன்றாம் அமர்வு:
அகழாய்வு பற்றி மாணவர்களுடனான கலந்துரையாடல்
கே அமர்நாத் ராமகிருஷ்ணன் (தொல்பொருள் ஆய்வாளர், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நிறுவனம், கீழடி நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்)
மதிப்புரை-நன்றியுரை: பேராசிரியர் அ.கருணாநந்தன்
(மேனாள் வரலாற்று துறைத்தலைவர்,
விவேகானந்தா கல்லூரி சென்னை)
