இளைஞர்களே! நீங்கள் தமிழன் என்ற இன உணர்ச்சியோடு பழகி, ஒற்றுமையாக இருந்து, ஒழுக்க நாணயத்தோடு நடந்து தொண்டாற்றி – தமிழ்நாட்டு நடப்பை மாறுதலடையச் செய்வது எப்போது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1864)
Leave a Comment

