மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழ்நாடு அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தகுதியில்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ரூ.1,000 பெற்று வந்தால் புகாரளிக்க exhttps://kmut.tn.gov.in/ https://kmut.tn.gov.in தளத்தில் வாய்ப்பு இருந்தது. தற்போது, அதனை அரசு நீக்கியுள்ளது. அதனால், இணையவழியில் புகார் தெரிவிக்க முடியாது. அதேநேரம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய மாற்று வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகை மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
