டாக்டர் கே.முருகேசன் – ரூ.10,000, ஆர்.கிருஷ்ணகுமார் – 10,000, டாக்டர் சி.விஜய்விஷ்ணு – 5,000, எம்.குணசேகரன் – 5000, வி.சண்முகம் – 5000, தனிநபர் வரவுகள் – 7500, இணையவழி வரவுகள் – 2000 ஆகியோர் வழங்கிய ரூ.44,500அய் சேலம் அயோத்தியாபட்டணம் ஒன்றிய நிதி குழு பொறுப்பாளர்கள் ந.இராசேந்திரன், க.கமலம், து.சக்திவேல் ஆகியோர் பெரியார் உலக நிதியாக வழங்கினர்.
