புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாளான – ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை  காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்படும்.

தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

– கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *