பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
ஓசூர்
நாள்: 28.12.2025, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 மணி
இடம்: இராம் நகர், அண்ணாசிலை அருகில், ஓசூர்
வரவேற்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)
தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்), சிவந்தி அருணாச்சலம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்)
தொடக்கவுரை: முனைவர் அதிரடி அன்பழகன்
(மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)
இணைப்புரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
அ.சக்கரபாணி
(உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்)
ஒய்.பிரகாஷ் (மாவட்ட கழகச் செயலாளர், திமுக),
டி.ராமச்சந்திரன் (சிபிஅய்), கே.ஏ.மனோகரன் (அய்.என்.டி.யு.சி.), எஸ்.ஏ.சத்யா (திமுக), கி.கோவேந்தன் (விசிக),
சி.ஆனந்தய்யா (திமுக)
வாழ்த்துரை: ஏ.முரளிதரன் (காங்கிரஸ்), கு.மகாலிங்கம் (சிபிஎம்), வி.எ.பாலமுரளி (மதிமுக), எம்.இராமச்சந்திரன் (விசிக),
பெரு.செல்வம் (விசிக), யு.காதர் (முஸ்லிம் லீக்), ஜாகிர் ஆலம் (மமக), க.இர.தமிழரசன், முகமது உமர், சு.தினேஷ், மணிவாசகம், நா.வெங்கடேஷ், மாணிக்கவாசகம், ஷாநவாஷ், மோகன்ராஜ், ஒப்புரவாளன், இள.பிரபாகரன்
சிறப்பு அழைப்பாளர்கள்: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன்
மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் தொழிலாளர் அணி)
நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட கழக செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம் ஓசூர் (கழக) மாவட்டம்
