

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திண்டுக்கல் ,ஒட்டன்சத்திரம் மாநகரில் சிறப்புரையாற்றும் இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம், பெரியார் உலகநிதியளிப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது 19.12.2025 அன்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அய்.பெரியசாமி,உணவு,மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல்துறைஅமைச்சர் அர.சக்கரபாணி திண்டுகல்கிழக்குமாவட்டச்செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி.செந்தில்குமார் ஆகியோரை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் த.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.செல்வம் ,பழனிமாவட்ட இணைச்செயலாளர் ஆ.இராமகிருட்டிணன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.பி.ஆனந்தன்ஆகியோர் சந்தித்து அழைப்பிதழை வழங்கி பெரியார் உலகத்தின் சிறப்பினை தெரிவித்து பங்கேற்க கேட்டுக் கொண்டார்கள்.
