ராசிபுரம்
நாள்: 17.12.2025, புதன்கிழமை, மாலை 7.00 மணி
இடம்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையம்
வரவேற்புரை: ஆனந்தகுமார் கணேசன்
தலைமை: வை.பெரியசாமி (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: பொத்தனூர் க..சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), என்.ஆர்.சங்கர்,
கே.பி.ஜெகநாதன், ப.இளங்கோ
தொடக்கவுரை: கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.
(நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கருத்துரை: மா.மதிவேந்தன் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்), கே.எஸ்.மூர்த்தி (திமுக), இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), வி.எஸ்.மாதேஸ்வரன், இ.ஆர்.ஈஸ்வரன், பெ.ராமலிங்கம்,
து.கலாநிதி, கே.அன்புமணி, எஸ்.கந்தசாமி, பி.ஏ.சித்திக்,
சி.சண்முகம், எஸ்.மணிமாறன், ஏ.சீனிவாசன், மும்பை அர்ஜுன், அருணாசலம், எஸ்.ஆர்.முரளி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: ஊ.ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆ.கு.குமார் (மாவட்டத் தலைவர்)
நன்றியுரை: சு.சரவணன் (குமாரபாளையம் நகரத் தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம்,நாமக்கல் மாவட்டம்
