மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு
இரா.குணசேகரன் அவர்களுக்கு
ஏற்கெனவே உள்ள பொறுப்பு மாவட்டங்களுடன் கூடுதலாக
- வேலூர்
- இராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- செய்யாறு
ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்படு கின்றன.
– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)
