தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93-ஆவது பிறந்தநாளையொட்டி வாழ்த்துத் தெரிவித்து இரண்டாவது தவணையாக
பெரியார் உலகத்திற்கு ரூ.93,000 திமுக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் தெற்கு நத்தம் பெரியார் சிலை திறப்பு விழாவில் ஆசிரியரிடம் வழங்கினார்.
குறிப்பு: நவம்பர் 10 தஞ்சையில் முதல் தவணையாக ரூ.1,00,000 வழங்கினார்.
பெரியார் உலகத்திற்கு ரூ.93,000 திமுக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் வழங்கினார்
Leave a Comment
