சிதம்பரம் இராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், பெரியார் 1000 பரிசளிப்பு நிகழ்ச்சி 28.4.2023 அன்று நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் அ.முத்துக்கருப்பன், ஆசிரியைகள் ஆர்.ஜெயந்தி, வி.உமா, எஸ்.சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல் பரிசு – எஸ்.விசாலினி, இரண்டாம் பரிசு – ஏ.ஆர்.ரேஷ்மா பர்வீன், மூன்றாம் பரிசு – நவீன், பாத்திமாராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.