சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவ.16-இல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழ்ாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 10 நாள்களில் மட்டும் 8 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று கோவையைச் சேர்ந்த பக்தர் முரளி (50), மாரடைப்பால் இறந்துள்ளார்.
அய்யோ அப்பா! – உன் சக்தி என்னப்பா? சபரிமலையில் 9 பேர் உயிரிழப்பு
Leave a Comment
