நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென் மாநிலங்களின் பங்குதான் அதிகம்; அதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுவதாவது:
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ரூபாய் லட்சம் கோடிகளில்).
தமிழ்நாடு – 25 விழுக்காடு
கருநாடகம் – 22 விழுக்காடு
தெலங்கானா – 13 விழுக்காடு
ஆந்திர மாநிலம் – 13 விழுக்காடு
கேரளம் – 10 விழுக்காடு.