28.11.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண்: 175
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: ஊடகவியலாளர் இசையின்பன் * வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: ம.வீ.கனிமொழி எழுதிய “உனை வாழ்த்திப் பொழிகின்றன!” *நூலறிமுகம்: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * ஏற்புரை: ம.வீ.கனிமொழி (அமெரிக்கா) * நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * Zoom: 82311400757, Passcode: PERIYAR
30.11.2025 ஞாயிற்றுக்கிழமை
திருவள்ளூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
திருத்தணி: காலை 10.30 மணி *இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி *பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல் தமிழர் தலைவர் பரப்புரைப் பயணம் * வரவேற்பு: கோ.கிருட்டிண மூர்த்தி, மாவட்ட செயலாளர் * தலைமை: மா மணி, மாவட்ட தலைவர் * நோக்க உரை: வி.பன்னீர் செல்வம், ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் *விழைவு: கழக பொறுப்பாளர்கள் மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் பாசறை பொறுப்பளர்களும் கலந்தக்கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் *ஏற்பாடு: திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்.
