பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்தார். உடன்: எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், முனைவர் கோ.ஒளிவண்ணன், மருத்துவர் ஆர்.மீனாம்பாள், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர்
இரா.தமிழ்ச்செல்வன்.
வித்யா பூஷன் ராவத்தின்
மகள் விதிதா பிரியதர்ஷினி
(சென்னை, 14.11.2025)
