16-11-2025 ஞாயிறு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை
17-11-2025 திங்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை
மேற்கண்ட நிகழ்ச்சி நிரல் படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்திப்பதற்கு பட்டியலை தயார் செய்து சுற்றுப்பயணத்தை திட்டமிட கனிவுடன் வேண்டுகிறேன்.
– இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்
