இப்படித்தான் பேசுவர்கள்!
* சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது.
– நடிகர் விஜய் குற்றச்சாட்டு
* நாடகம், சினிமா காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள்!
சொல்லப்படுமா?
* சென்னை தியாகராயர் நகரில் இஸ்கான் சார்பில் ராமாயண சிறப்பு உபன்யாசம் நடைபெறும்.
* இராமன் பிறந்த புத்திரி காமேஷ்டிரியாகம், உத்தரகாண்டத்தில் சம்புகன் இராமனால் கொலை செய்யப்பட்ட தகவல், சிராயு நதியில் விழுந்து ராமன் தற்கொலை செய்து கொண்ட சங்கதிகள் எல்லாம் அந்த உபன்யாசத்தில் சொல்லப்படுமா?
