திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் அடையாறு வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 12.20 மணிக்கு சென்னைக் காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்புக் காவல் துறையினர் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின் அது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.