திடீர் தொற்று காரணமாக, ‘அப்பல்லோ’ மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்று வரும் திராவிடர் இயக்கப் போர்வாள் சகோதரர் மானமிகு வைகோ அவர்களிடம் இன்று (5.10.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நலம் விசாரித்துப் போதிய மருத்துவ சிகிச்சை, போதிய ஓய்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்