தணிகை வழக்குரைஞர் மா. மணி – ம. பத்மாவதி ஆகியோரின் “மா.மணி இல்ல”த்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மா. அம்பிகா, தே.தாமினி, தே. யுவராஜ், ம. பகுத்தறிவு, க. தேவராசன், ம. பிரபாகரன், ந.முல்லை, ம. விடுதலை, பி. மகிழன், நிக்கோலா, ஜீவன்தாஸ், லோகநாதன், ரமேஷ், வி. பன்னீர்செல்வம், உரத்தநாடு இரா. குணசேகரன், தாம்பரம் ப.முத்தையன், இரா. ஸ்டாலின் மற்றும் தோழர்கள் உள்ளனர்.
(அரக்கோணம் – 22-5-2023)